வானிதி சீனிவாசன் - தேடல் முடிவுகள்

கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு

Mar 19, 2021 - 3 years ago

கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு . கோவை தெற்கு தொகுதிவெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் மற்றும் பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் . 2016 தேர்தல் முடிவு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் தேர்தலில் 61.84% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் அர்ச்சுணன், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் அவர்களை 17419 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share